நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் என வதந்தி பரப்பிய 18 வயதான இளைஞன் கைது..!
நாடு முழவதும் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்படுவதாக சமூக வலைத்தளங்கள் ஊடாக போலியான தகவலை பரப்பிய 18 வயதான இளைஞன் சீ.ஐ.டியினால் கைது செய்யப்பட்டுள்ளான்.
ஜனாதிபதி செயலக கடித தலைப்பை ஒத்த கடித தலைப்பு ஒன்றை வடிமைத்து, ஊடக நிறுவனம் ஒன்றின் இலட்சினையுடன் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் என குறித்த இளைஞன்
சமூக வலைத்தளங்கள் ஊடாக குறித்த தகவலை பரப்பியிருந்த நிலையில் பரப்பிய மீட்டியகொட பிரதேசத்தில் குறித்த 18 வயதான இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளான்.