மதுபானசாலைகள் பூட்டா..? உத்தியோகபூர்வ அறிவிப்பு எதனையும் நாம் இதுவரை வெளியிடவில்லை, மதுவரி திணைக்களம் அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I

மதுபானசாலைகளை பூட்டுவது தொடர்பாக உத்தியோகபூர்வமான எந்தவொரு அறிவிப்பையும் நாங்கள் வெளியிடவில்லை. என மதுவரி திணைக்கள ஊடக பேச்சாளர் கபில குமாரசிங்க கூறியுள்ளார். 

நாடு முழுவதும் இன்று இரவு 9 மணி தொடக்கம் மதுபானசாலைகள் பூட்டப்படுவதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு