340 மில்லியன் இழப்பீடு வழங்க நியூ டைமன்ட் எண்ணை கப்பல் நிறுவனம் இணக்கம்..!

ஆசிரியர் - Editor
340 மில்லியன் இழப்பீடு வழங்க நியூ டைமன்ட் எண்ணை கப்பல் நிறுவனம் இணக்கம்..!

இலங்கை கடல் எல்லைக்குள் விபத்துக்குள்ளான நியூ டைமன்ட் எண்ணை கப்பல் நிறுவனத்திடம் இலங்கை அரசாங்கம் கோரியிருந்த 340 மில்லியன் இழப்பீட்டை செலுத்த கப்பல் நிறுவனம் இணங்கியுள்ளது. 

இதனை சட்டமா அதிபரின் இணைப்பதிகாரி, அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

Radio