பெண் ஒருவர் மீது பாலியல் பலாத்காரம்..! 3 இராணுவ அதிகாரிகள் கைது..

ஆசிரியர் - Editor

பெண் ஒருவர் மீது பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்த 3 இராணுவ அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கொழும்பு - கொகுவெல இராணுவ முகாமை சேர்ந்த 3 இராணுவ அதிகாரிகளே இவ்வாறு கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

இவ்வாறு இராணுவ கோப்ரல் ஒருவரும், லான்ஸ் கோப்ரல்கள் இருவருமே கைது செய்யப்பட்டனர்.

Radio