இலங்கை முழுவதும் மின் தடை..! மின் சக்தி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
இலங்கை முழுவதும் மின் தடை..! மின் சக்தி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு..

மின் கட்டமைப்புக்களில் ஏற்பட்டிருக்கும் கோளாறு காரணமாக இலங்கை முழுவதும் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.

இந்த நிலைமையை வெகுவிரைவில் சீர்செய்ய முயல்வதாக மின்சார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆக குறைந்தது 2மணித்தியாலங்களுக்குள் இந்த நிலைமை சீராகும் என மின்சக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு