52 வயதான பெண் சுட்டு கொலை..! கொலையாளி தலைமறைவு தீவிர விசாரணையில் பொலிஸார்..

ஆசிரியர் - Editor
52 வயதான பெண் சுட்டு கொலை..! கொலையாளி தலைமறைவு தீவிர விசாரணையில் பொலிஸார்..

52 வயதான பெண் ஒருவர் சுட்டு படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார். ஹம்பாந்தோட்டை - பெலியத்த தம்முல்லை பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது. 

குறித்த துப்பாக்கி சூட்டை நடத்திய நபர் தப்பி சென்ற தலைமறைவாகியுள்ள நிலையில் தீவிர விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டிருக்கின்றனர்.