கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

முக கவசம் அணியாமல் நடமாடிய 2658 பேர் கட்டாய தனிமைப்படுத்தலுக்குள் தள்ளப்பட்டனர்..! தொடரும் தேடுதல்..

ஆசிரியர் - Editor
முக கவசம் அணியாமல் நடமாடிய 2658 பேர் கட்டாய தனிமைப்படுத்தலுக்குள் தள்ளப்பட்டனர்..! தொடரும் தேடுதல்..

முக கவசம் அணியாமல் சுகாதார நடைமுறைகளை மீறியதற்காக 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை 2658 ஆக உயர்ந்துள்ளது. 

இன்று காலை 6 மணி வரையுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 1,441 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே பொது இடங்களில் முகக்கவசங்கள் இன்றி நடமாடிய 1217 பேர் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Radio
×