SuperTopAds

இலங்கையில் மீண்டும் தீவிரவாத தாக்குதலா..? அரசு மக்களுக்கு விளக்கம்..

ஆசிரியர் - Editor I
இலங்கையில் மீண்டும் தீவிரவாத தாக்குதலா..? அரசு மக்களுக்கு விளக்கம்..

இலங்கையில் தீவிரவாத தாக்குதல் நடாத்தப்படலாம் என சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்திகள் வதந்திகள் என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. 

இது குறித்து பாதுகாப்பு செயலாளர் அறிக்கையொன்றினையும் இன்று வெளியிட்டுள்ளார். 

நாட்டின் அனைத்து உளவுத்துறை பிரிவுகளும் ஓரிடத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் உள் மற்றும் வெளி 

அச்சுறுத்தல்கள் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்வதற்காக குறித்த உளவுத்துறை பிரிவு பலப்படுத்தப்பட்டுள்ளதாக 

பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார்.இந்த உண்மைக்கு புறம்பான செய்திகளால் பொதுமக்கள் குழப்பமடைய தேவையில்லை. 

எனவும் அவர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.