மன்னார் விபத்தில் ஒருவர் பலி, மற்றொருவர் படுகாயம்!

ஆசிரியர் - Editor II
மன்னார் விபத்தில் ஒருவர் பலி, மற்றொருவர் படுகாயம்!

மன்னார், புதுக்குடியிருப்பு பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். பட்டா ரக வாகனம் ஒன்றும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு