வா்த்தகம் மற்றும் கைத்தொழில்துறை பிரதி அமைச்சா் மாந்தை பிரதேசத்திற்கு விஜயம்..

ஆசிரியர் - Editor I
வா்த்தகம் மற்றும் கைத்தொழில்துறை பிரதி அமைச்சா் மாந்தை பிரதேசத்திற்கு விஜயம்..

மன்னாா்- மாந்தை பிரதேசத்திற்கு இன்று விஜயம் செய்த வா்த்தக மற்றும் கைத்தொழில்துறை பி ரதி அமைச்சா் புத்திக்க பத்திரண மாந்தை உப்பு கூட்டுத்தாபனத்திற்கு விஜயம் செய்து அங்குள் ள நிலமைகளை நோில் அவதானித்துள்ளாா். 

மன்னார் மாந்தை உப்புக் கூட்டுத்தாபனத்திற்கு சென்ற கைத்தொழில் மற்றும் வர்த்தக பிரதி அ மைச்சர் புத்திக பத்திரன அங்குள்ள நிலமையினை நேரடியாக அவதானித்தார். மேலும் உப்புக்கூட்டுத்தாபனத்தின் முகாமையாளர் உற்பட அதிகாரிகளை 

சந்தித்து உரையாடியதோடு, அங்குள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கைகளை மே ற்கொள்வதாக பிரதி அமைச்சர் உறுதியளித்துள்ளார்.


 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு