தமிழ் மக்களின் கிராமத்திற்குள் புகுந்து அச்சுறுத்தி பணம் பெற முயற்சித்த சிங்கள இளைஞா்களுக்கு நடந்த கதி..
மன்னாா் மாவட்டம் மடு- பண்டி விாிச்சான் பகுதியில் தமிழ் மக்களுடைய வீடுகளுக்கு சென்று மக்களை அச்சுறுத்தி பண ம் பெற்ற 4 சிங்கள இளைஞா்களை மக்கள் மடக்கி பிடித்து நையப்புடைத்துள்ளனா்.
குறித்த சம்பவம் தொடா்பில் மேலும் தொியவருவதாவது.
மன்னாா் மடு -பண்டிவிரிச்சான் பகுதியில் உள்ள வீடுகளிற்கு சென்று ஆதரவற்ற குழந்தைகளுக்கு நிதி திரட்டுவதாக கூறி, சில தமிழ் மக்களை மிரட்டி நிதி வசூலித்துள்ளார்.
தாங்கள் அனுராதபுரம் என தங்களை அடையாளப்படுத்திக்கொண்ட இந்த இளைஞர்கள் நால்வர் தொடர்பில் சந்தேகம டைந்த அப்பகுதி மக்கள் துரத்தி பிடித்து நையப்புடைத்துள்ளனர்.
சம்பவத்தை அறிந்து சம்பவ இடத்துக்குச்சென்ற அப்பகுதி கிராம அலுவலர் நடந்த சம்பவத்தை கேட்டறிந்ததுடன், மடு காவல்துறையனருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து
அங்கு சென்ற காவல்துறையினர் அவர்களை காப்பாற்றும் விதமாக செயற்பட்டதுடன் தமிழ் மக்களை அச்சுறுத்தும் வகையிலும் நடந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது