புதுடெல்லியில் மோடியைச் சந்தித்தார் மஹிந்த!
இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை இன்று மாலை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.
எனினும் பேச்சுக்கள் தொடர்பான விபரங்கள் ஏதும் வெளியாகவில்லை. இந்தச் சந்திப்பில் நாமல் ராஜபக்ஷவும் பங்கேற்றிருந்தார்.