ஓகி புயலால் கடலில் மிதக்கும் மீனவர்களின் உடல்கள்.. சக மீனவர்கள் அதிச்சி!
கன்னியாகுமரியில் கடந்த மாதம் 30ம் தேதி ஓகி புயல் ஏற்பட்டபோது ஏராளமான மீனவர்கள் கரைக்கு திரும்பாமல் பல்வேறு தீவுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
தென் மாவட்டங்களில் ஏற்பட்ட இந்த புயல் கன்னியாகுமரியை பெருமளவில் புரட்டிபோட்டது. இதில் மீனவர்களின் கிராமங்கள் சொல்ல முடியாத அளவிற்கு பாதிப்புக்குள்ளாகியுள்ளது.