யாழ்.ஒஸ்மானியா கல்லுாரியில் ஆசிரியரை தாக்கிய மாணவன்!

ஆசிரியர் - Editor I
யாழ்.ஒஸ்மானியா கல்லுாரியில் ஆசிரியரை தாக்கிய மாணவன்!

யாழ்.ஒஸ்மானிய கல்லுாரியின் பயிற்சி ஆசிரியர் ஒருவர் மீது பாடசாலை மாணவன் ஒருவன் தாக்குதல் நடத்தியுள்ளார் என தொிவிக்கப்படுகிறது. 

குறித்த சம்பவம் செவ்வாய்க்கிழமை(24) குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. யாழ்.ஒஸ்மானியா கல்லூரியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதமும் 

இதே மாணவனால் பிரச்சினை ஏற்பட்டு ஆசிரியரொருவர் மீது குறித்த மாணவனின் தந்தை தாக்குதல் மேற்கொண்டாரென தெரிவிக்கப்படுகிறது.

முன்னர் நடந்த சம்பவம் தொடர்பாக காத்திரமான நடவடிக்கை எடுக்கப்படாமை காரணமாக தொடர்ச்சியான ஆசிரியர் மீதான தாக்குதல்கள் 

ஆசிரியர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவிக்கின்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு