பொதுப் பணியில் இருப்பவர்கள் நிரந்தரமாக ஒரு இடத்தில் இருக்கமாட்டார்கள்...

ஆசிரியர் - Editor I
பொதுப் பணியில் இருப்பவர்கள் நிரந்தரமாக ஒரு இடத்தில் இருக்கமாட்டார்கள்...

ஆளுநர்கள் அரசியலமைப்பின் ஒரு பகுதி, பல வழிகளில் கடமைப்பட்டுள்ளவர்கள். அந்த கண்ணியத்தை நான் காப்பாற்றியுள்ளேன். என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா கூறியுள்ளார். 

பதவி விலகலைல் தொடர்ந்து அவர் வெளியிட்ட அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கில் 401,000 குடும்பங்களுக்கு, ஏழைகள், நிலமற்றவர்கள், முதியவர்கள், இளைஞர்கள், விசேட தேவையுடையவர்கள், மாகாண அரச ஊழியர்கள், 

TRI சேவைகள், பொலிஸ், வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள், மாகாணத்தில் வேரூன்றியவர்கள், மற்றும் முதலீட்டாளர்கள், தொழிலாளிகள், வர்த்தகம், நல்லெண்ணம் 

மற்றும் செழிப்புக்கான எனது உண்மையான வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்.  பொதுப்பணியில் இருப்பவர்கள் ஒரு தடவை வந்து எப்பொழுதும் மீள சென்று விடுவார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு