டிரம்பை எதிர்க்கும் அவரது மனைவி மெலனியா !
அமெரிக்கா சில மாதங்களாக குழந்தைகளை பெற்றோரிடம் இருந்து பிரித்து வருகிறது இத செயல் டிரம்ப்பின் மனைவிக்கு பிடிக்கவில்லை இதனால் மனைவி மெலனியா டிரம்ப்பின் இந்த செயலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளர்
அமெரிக்கா பிரதமர் டிரம்ப் மெக்சிகோ எல்லை வழியாக வருபவர்களிடம் இருந்து அவர்களின் குழந்தைகளை பிரிக்கும் படி தெரிவித்தார்.
இதன் பின் பேசிய டிரம்ப் மெக்சிகோ எல்லை வழியாக வரும் பெரியவர்களை மட்டும் கைது செய்து அவர்கள் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யவேண்டு என கூறினேன்.
மற்றும் அவர்களிடம் இருந்து பிரிக்கும் குழந்தைகளை பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்தார்.
இருப்பினும் இதுவரை 2ஆயிரத்தி 500 குழந்தைகள் பிரிக்கப்பட்டதாக தகவல் வந்துள்ளன என கூறப்படுகின்றன். இதனால் டிரம்ப் கடும் விமர்சனத்துக்கு உள்ளாக்கியுள்ளர்.
டிரம்பின் இந்த செயலை அறித்த அவரது மனைவி மெலனியாவும் டிரம்பின் மீது கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதன்பின் பேசிய டிரம்ப் சட்ட விரோதமாக அமெரிக்காவில் நுழைபவர்களிடம் இருந்து குழந்தைகளை பிரிக்கும் நடவடிக்கையை நிறுத்தும்படி அதிபர் டிரம்ப் நேற்று உத்தரவிட்டார். சட்ட விரோத குடியேறிகள் மீதான வழக்குகள் முடியும் வரை, அவர்களின் குழந்தைகளை சேர்த்தே வைக்குப்படிஉத்தரவிட்டுள்ளார்