ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ்.அலுவலகம் இன்று திறப்பு!
ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட அலுவலம் யாழ்.நல்லுார் செட்டித் தெருவில் இன்று திறக்கப்படவுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் மாவட்ட பிரதான ஒருங்கிணைப்பாளர் தலைமையில் இந்த அலுவலகம் திறக்கப்படவுள்ளது.
நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரமுகர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.