யாழ்.தாவடி சந்தியில் மோட்டார் சைக்கிள் - ஆட்டோ நேருக்கு நேர் மோதி விபத்து!

ஆசிரியர் - Editor I
யாழ்.தாவடி சந்தியில் மோட்டார் சைக்கிள் - ஆட்டோ நேருக்கு நேர் மோதி விபத்து!

யாழ்.தாவடிச் சந்தியில் ஆட்டோ - மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் படுகாயடைந்துள்ளார். 

படுகாயமடைந்தவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பாக சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு