உள்ளூராட்சி அமைச்சின் செயலாளராக தெய்வேந்திரம் நியமனம்..
வடமாகண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளராக தெய்வேந்திரம் நியமிக்கப்பட்டுள்ளார்.
வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவின் பணிப்புரை பேரில் டிசம்பர் ஓய்வு பெறும் வயது வரை உள்ளூராட்சி அமைச்சின் செயலாளராக கடமையாற்றுவார்.