பஸில் ராஜபக்ஸவுக்கு கொரோனா தொற்று..! 'காக்காவுக்கு கொரோனா' என சமூக வலைத்தளங்களில் நையாண்டி..

ஆசிரியர் - Editor I
பஸில் ராஜபக்ஸவுக்கு கொரோனா தொற்று..! 'காக்காவுக்கு கொரோனா' என சமூக வலைத்தளங்களில் நையாண்டி..

முன்னாள் நிதியமைச்சர் பஸில் ராஜபக்ஸவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், அவர் சிகிச்சைக்காக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. 

இந்நிலையில் 'காக்காவுக்கு கொரோனா' என சமூக வலைத்தளங்களில் நையாண்டிகள் செய்யப்பட்டு வருவதை காணக்கூடியதாக உள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு