யாழ்.பாசையூரில் வீடொன்றில் தீ விபத்து..!

ஆசிரியர் - Editor I
யாழ்.பாசையூரில் வீடொன்றில் தீ விபத்து..!

யாழ்.பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பாசையூர் 2ம் குறுக்குத் தெருவிலுள்ள வீடு ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீ விபத்தின் காரணமாக வீடு ஒன்று முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. அத்துடன் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள் 

மற்றும் மின் பிறப்பாக்கி இயந்திரம் என்பன எரிந்து நாசமாகி உள்ளன. இதனையடுத்து யாழ்.மாநகர தீயணைப்பு பிரிவினருக்கு வழங்கிய தகவலையடுத்து 

அவ்விடத்திற்கு வந்த தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுப்பாட்டிற்கு கொண்டுவந்தனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு