யாழ்.பல்கலைக்கழகத்தின் 35 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா..

ஆசிரியர் - Editor I
யாழ்.பல்கலைக்கழகத்தின் 35 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா..

யாழ்.பல்கலைக்கழகத்தின் 35 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழாவின் 2வது அமர்வு இன்று ஆரம்பமாகின்றது. இன்று முதல் எதிர்வரும் 5 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

பட்டமளிப்பு வைபவத்தின் எட்டு அமர்வுகளில் 2 ஆயிரத்து 619 பேர் பட்டங்களைப் பெறவுள்ளனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு