யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கான வீதி பிணக்கு தொடர்பாக நா.உ அங்கஜன் நோில் ஆராய்வு!

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கான வீதி பிணக்கு தொடர்பாக நா.உ அங்கஜன் நோில் ஆராய்வு!

யாழ்ப்பாணம் - சர்வதேச விமான நிலையத்திற்கான கட்டுவன் - மயிலிட்டி வீதி விடுவிப்பு மற்றும் புதிய பாதை அமைப்பு பணிகள் தொடர்பாக யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் நோில் ஆராய்ந்துள்ளார். 

இதன்போது, பொது மக்களின் காணிகளை விடுவிப்பதற்கான ஆரம்பச்செயற்பாடாக இவ்வீதி விடுவிப்பை கருதவேண்டியது அவசியமானதாகும் என அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். இவ்விஜயத்தின்போது தெல்லிப்பழை பிரதேச செயலாளர் ச.சிவஸ்ரீ, 

வலிகாமம் வடக்கு பிரதேச சபை தவிசாளர் எஸ்.சுகிர்தன், வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.

உங்கள் முதுகுக்கு பின்னால் நான் நிற்கிறேன்.
இது கள்வர்கள், கயவர்கள் கவனத்திற்கு மட்டும்.. மேலும் சங்கதிக்கு

Radio