யாழ்.செம்மணி சந்தியில் கோர விபத்து..! டிப்பர் வாகனத்திற்குள் நசுங்கிய மோட்டார் சைக்கிள்..

ஆசிரியர் - Editor I
யாழ்.செம்மணி சந்தியில் கோர விபத்து..! டிப்பர் வாகனத்திற்குள் நசுங்கிய மோட்டார் சைக்கிள்..

யாழ்.செம்மணி சந்தியில் சற்று முன்னர் மோட்டார் சைக்கிளும் டிப்பர் வாகனமும் மோதி கோர விபத்து இடம்பெற்றிருக்கின்றது. 

சம்பவத்தில் மோட்டார் சைக்கிள் டிப்பர் வாகனத்திற்குள் அகப்பட்டு நசுங்கிபோயுள்ள நிலையில் காணப்படுகின்றது. 

எனினும் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சிறு காயங்களுக்குள்ளானதாகவும் கூறப்படுகின்றது. 



பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு