யாழ்ப்பாணத்தில் கோதுமை மா, ரவை தட்டுப்பாடு! கள்ள சந்தையில் ஒரு கிலோ 150 ரூபாய் தொடக்கம் விற்பனை..
யாழ்.குடாநாட்டில் கோதுமை மா மற்றும் ரவை தட்டுப்பாடு எற்பட்டிருக்கின்றது. சில வர்த்தக நிலையங்களில் கிலோ 150 ரூபாவுக்கும், ரவை கிலோ 350 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதனால் புத்தாண்டுக்காக பலகாரம் மற்றும் சிற்றுண்டிகளை தயாரிப்பதற்கு மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.