வடமாகாணத்தின் பல பகுதிகளில் 3ம் திகதிவரை மழை தொடரும்! இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு..
கீழை காற்றின் செல்வாக்கினால் வடமாகாணத்தின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்யும். என யாழ்.பல்கலைகழக புவியியல்துறை சிரேஸ்ட விரிவுரையாளர் ந.பிரதீபராஜா கூறியுள்ளார்.
இதன்படி இந்த மழையுடன் கூடிய காலநிலை எதிர்வரும் 03/01/2022 வரை தொடரும் வாய்ப்புக்கள் உள்ளதாகவும், மேலும் குறிப்பாக இன்றும், நாளையும் சற்று கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளார்.