SuperTopAds

பெற்றோரிடம் தொற்றுநோயியல் பிரிவு விடுத்திருக்கும் கோரிக்கை..! மாணவர்கள் விடயத்தில் அவதானம்..

ஆசிரியர் - Editor I
பெற்றோரிடம் தொற்றுநோயியல் பிரிவு விடுத்திருக்கும் கோரிக்கை..! மாணவர்கள் விடயத்தில் அவதானம்..

நாட்டில் கல்வி நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கு பெற்றோர் பூரண ஒத்துழைப்பை வழங்கவேண்டும். என அமைச்சர் சுதர்ஸினி பெர்னாண்டோ கோரிக்கை விடுத்திருக்கின்றார். 

கொவிட் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாறு அவர் தெரிவித்துள்ளார்.காய்ச்சல், இருமல் இருக்கும் சிறுவர்களை பாடசாலைக்கு அனுப்பாமல் வீட்டில் வைத்துக் கொள்ளுமாறு 

பெற்றோர்களிடம் கோரிக்கை விடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் இருமல், காய்ச்சல் இருப்பவர்கள் வேலைக்கு செல்லவும் வேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார்.