யாழ்.காரைநகரில் கோர விபத்து..! ஒருவர் உயிரிழப்பு, ஒருவர் படுகாயம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.காரைநகரில் கோர விபத்து..! ஒருவர் உயிரிழப்பு, ஒருவர் படுகாயம்..

யாழ்.காரைநகர் டிப்போவுக்கு அண்மையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

குறித்த விபத்து இன்று மாலை இடம்பெற்றுள்ளது. ஆட்டோ ஒன்றும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்து நிகழ்ந்துள்ளது.

சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் படுகாயம் அடைந்துள்ளார்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு