யாழ். வேம்படி பகுதியில் தனியார் பேருந்தும் அரச திணைக்கள வாகனமும் மோதி விபத்து..!

ஆசிரியர் - Editor I
யாழ். வேம்படி பகுதியில் தனியார் பேருந்தும் அரச திணைக்கள வாகனமும் மோதி விபத்து..!

யாழ் வேம்படி வீதி 1ம் குறுக்குத் தெரு பகுதியில் தனியார் பேருந்தும், விவசாயத் திணைக்களத்துக்குச் சொந்தமான வாகனமும்  மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

இவ் விபத்தில் தனியார் பேருந்தில் பயணம் செய்த சிலர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் யாழ்.பொலிஸார் மேலதிக விசாரணகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு