SuperTopAds

வடமாகாண அமைச்சுக்களின் செயலாளர்களை சந்திக்கிறார் புதிய ஆளுநர் ஜீவன் தியாகராஜா..!

ஆசிரியர் - Editor I
வடமாகாண அமைச்சுக்களின் செயலாளர்களை சந்திக்கிறார் புதிய ஆளுநர் ஜீவன் தியாகராஜா..!

வடமாகாண அமைச்சின் செயலாளர்களை புதிய ஆளுநர் ஜீவன் தியாகராஜா இன்று காலை சந்தித்து கலந்துரையாடுகிறார். 

ஆளுநர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக கூறப்படுகின்றது, சந்திப்பில் வடக்கு மாகாண அமைச்சுக்களால் முன்னெடுக்கப்படும் பணிகள்,

தொடர்பிலும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைககள் தொடர்பிலும் கலந்துரையாடப் படுவதாக 

அளுநர் செயலக வட்டாரங்கள் மூலம் அறியக்கிடைத்தது.