வடமாகாண ஆளநர் ஜீவன் தியாகராஜா - நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் சந்திப்பு!
வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தொடர்ச்சியாக சமய தலைவர்கள், அரசியல்வாதிகளை சந்தித்து வருகின்றார்.
இதன் தொடர்ச்சியான தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் வி.ஆனந்த சங்கரி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன்
ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்புக்கள் கொழும்பில் இடம்பெற்றிருப்பதாக அறிய முடிகின்றது.