மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு..!
மாகாணங்களுக்கிடையில் தற்போது அமுலில் உள்ள பயணத்தடை ஒக்டோபர் மாதம் 21ம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நடைமுறையிலிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு ஒக்டோபர் முதலாம் திகதி நீக்கப்பட்ட நிலையில்,
15ஆம் திகதிவரை மாகாணங்களுக்கு இடையேயான பயணத்தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் மாகாணங்களுக்கு இடையேயான பயணத் தடை
ஒக்டோபர் 21ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.