SuperTopAds

மின்சக்தி அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு, நிலுவையில் உள்ள மின் கட்டணத்தை செலுத்த 1 வருட சலுகைக்காலம்..!

ஆசிரியர் - Editor I
மின்சக்தி அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு, நிலுவையில் உள்ள மின் கட்டணத்தை செலுத்த 1 வருட சலுகைக்காலம்..!

மின் கட்டண நிலுவைகளை செலுத்துவதற்கு 1 வருட சலுகைக்காலத்தை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தீர்மானித்திருக்கின்றது. 

குறித்த விடயத்தினைமின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே இதனை நேற்று நாடாளுமன்றில் தெரிவித்தார். 

கடந்த இரு மாதங்களுக்காக 44 பில்லியன் ரூபாவை மீட்க வேண்டும் என அமைச்சர் கூறினார். கட்டணப் பட்டியலில் நிலுவை வைத்திருப்போர் 12 மாதங்களுக்குள் செலுத்தலாம் என்றும் 

இறுதிப் பட்டியல் அக்காலத்தினுள் செலுத்தப்பட வேண்டும் என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.