கொவிட்-19 இரு தடுப்பூசிகளையும் பெற்றவர்களுக்கு 3வது டோஸ் (பூஸ்டர்) வழங்க தீர்மானம்..! 20 வயதிற்கு மேற்பட்டோருக்கு மட்டும்..
கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ்களையும் பெற்றுள்ள 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 3வது பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேற்படி தகவலை சுகாதார அமைச்சு தொிவித்துள்ளது. கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அதன் ஊடகப் பேச்சாளர்
சுகாதார சேவைகள் துணை இயக்குநர் ஜெனரல் டாக்டர் ஹேமந்த ஹேரத் இதனைத் தெரிவித்தார்.