தரம் 1 தொடக்கம் 5 வரையான மாணவர்களின் கற்றல் செயற்பாட்டை மீள ஆரம்பிக்க நடவடிக்கை! சுகாதார வழிகாட்டல் சமர்ப்பிக்கப்பட்டது..
200ற்கும் குறைவான மாணவர்களை கொண்ட பாடசாலைகளில் ஆரம்ப பிரிவு மாணவர்களின் கல்வி செயற்பாடுகளை ஆரம்ப்பதற்காக கல்வி அமைச்சிடம் சுகாரார வழிகாட்டுதல் வழங்கப்பட்டிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கூறியுள்ளார்.
கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேராவுக்கு உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டதாக வைத்தியர் அசேல குணவர்தன மேலும் தெரிவித்தார்.