பால் மா, கோதுமை மா, சீமெந்து விலைகளை அதிகரிக்க தீர்மானம்..!
நாட்டில் பால் மா, கோதுமை மா மற்றும் சீமெந்து ஆகியவற்றின் விலைகளை எதிர்வரும் தினங்களில் அதிகரிக்க வேண்டிய நிலைமை ஏற்படும்.
மேற்கண்டவாறு நுகர்வோர் விவகார இராஜாங்க அமைச்சின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். பால் மா ஒரு மெற்றிக் தொன்னின் தற்போதைய விலை 3700 டொலராக ஆக உயர்ந்துள்ளது.