இன்று காலை அமொிக்கா பயணமாகிறார் ஜனாதிபதி..!
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ இன்று காலை அமொிக்காவுக்கு தனது உத்தியோகபூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டிருக்கின்றார்.
நியூயோர்க்கில் நடைபெறும் ஐ.நா சபையின் 76வது பொதுச்சபை கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காகவே ஜனாதிபதி பயணமாகியுள்ளார்.
எதிர்வரும் புதன் கிழைமை ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் ஜனாதிபதி உரையாற்றவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.