பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி! கெவிட்-19 தடுப்பு செயலணிக்கு ஜனாதிபதி வழங்கியுள்ள பணிப்புரை..

ஆசிரியர் - Editor I
பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி! கெவிட்-19 தடுப்பு செயலணிக்கு ஜனாதிபதி வழங்கியுள்ள பணிப்புரை..

நாடு முழுவதும் 15 வயது தொடக்கம் 19 வயதுக்கு இடைப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசியை வழங்குமாறு சுகாதார பிரிவினருக்கு ஜனாதிபதி பணித்துள்ளதாக, 

இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இந்நடவடிக்கையின் போது ஏனைய தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு 

முன்னுரிமை வழங்கப்படவுள்ளது.

Radio