SuperTopAds

அவசரகால சட்ட அமுலாக்கத்திற்கு நாடாளுமன்றில் அங்கீகாரம்! 81 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்..

ஆசிரியர் - Editor I
அவசரகால சட்ட அமுலாக்கத்திற்கு நாடாளுமன்றில் அங்கீகாரம்! 81 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்..

அத்தியாவசிய பொருட்கள் விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்காக ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ வர்த்தமானியில் அறிவித்த அவசரகால விதிமுறைகள் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.

இந்த பிரேரணைக்கு பாராளுமன்றத்தில் 132 வாக்குகள் ஆதரவாகவும் 51 வாக்குகள் எதிராகவும் கிடைத்தன.இதன்படி 81 மேலதிக வாக்குகளால் பிரேரணை நிறைவேறியது.