SuperTopAds

ஜெ.வுக்கு பிறந்த பெண் குழந்தையின் தந்தை நடிகர் சோபன்பாபு.! உறவினர் லலிதா அளித்த அதிர்ச்சி தகவல்.!!

ஆசிரியர் - Editor II
ஜெ.வுக்கு பிறந்த பெண் குழந்தையின் தந்தை நடிகர் சோபன்பாபு.! உறவினர் லலிதா அளித்த அதிர்ச்சி தகவல்.!!

ஜெயலலிதாவுக்கு பிறந்ததாக கூறப்படும் பெண் குழந்தைக்கு தந்தை நடிகர் சோபன்பாபு என அவரது உறவினர் லலிதா மீண்டும் ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

இது பற்றி அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது. 1980 சென்னையில் ஜெயல்லிதா வசித்த போது அவரது வீட்டில் பிரசவம் பார்த்தோம்.

அப்போது ஜெயலலிதாவுக்கு பெண் குழந்தை பிறந்தது . என்னுடைய உறவினர் ரஞ்சனி ரவீந்தரநாத்தும் நானும் உடன் இருந்தோம்.

அந்த குழந்தைக்கு நடிகர் சோபன் பாபுதான் தந்தை என அனைவரும் கூறினார்கள்.

மேலும் சோபன் பாவும் ஜெயலலிதாவும் ஓரே வீட்டில் குடித்தனம் நடத்தினார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.

தனக்கு பெண் குழந்தை பிறந்த விஷயத்தை வெளியே சொல்ல வேண்டாம் என சத்தியம் வாங்கி கொண்டார்.

அதன் பிறகு எங்களுக்கும் அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை. இதனையடுத்து அம்ருதா ரஞ்சனி ரவீந்தர்நாத் குடும்பம் மூலமாக தான் என்னிடம் வந்து சேர்ந்தார்.

அப்போது டி.என்.ஏ பரிசோதனை செய்ய போவதாகவும் வழக்கு தொடர்போவதாகவும் கூறினார்.

அவரை பொறுத்தவரையில் சொத்துக்காக பேசுகிறாரா இல்லையா என்பது எனக்கு தெரியாது.

ரஞ்சனி ரவீந்தரநாத் குடும்பத்தினருடன் அம்ருத்தாவுக்கு நல்ல பழக்கம் இருத்தது. இவ்வாறு லலிதா தான் அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.