இலங்கையில் 103 வயதான பெண்மணி கொரோனா தொற்றினால் உயிரிழப்பு..!
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான 103 வயது பெண்மணி உயிரிழந்துள்ளார்.
காலி - ரத்கம பகுதியை சேர்ந்த இவர் ஒரு பிள்ளைக்கு தாய் எனவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், உயிரிழந்த வயோதிபப் பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அனைவரும்
தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டனர்.