பிரபாகரன் விழாவில் திடீர் என்ட்ரி கொடுத்த நடிகை கஸ்தூரி.!
தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் 63வது பிறந்த நாளான நேற்றைய முன்தினம் தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள உணர்வாளர்கள் கொண்டாடி வருகின்றனர்.
அன்று தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகை கஸ்தூரி பதிவிட்டுள்ளதாவது:
26.11.1954 வரலாறு பிறந்த தினம் என்று கழுத்து வரை புலிகளின் உடையை மட்டும் காட்டி வாழ்த்து தெரிவித்திருந்தார்.
சென்னையில், பல்வேறு அரசியல் கட்சிகள் ஒருங்கிணைந்து பிரபாகரனின் பிறந்த நாளை கொண்டாடினர். அதில் பல தமிழ் உணர்வாளர்கள் கொண்டனர்.
அந்த கொண்டாட்டத்தில் நடிகை கஸ்தூரியும் கலந்து கொண்டார். இதனால் அவர் பிற்காலத்தில் அரசியலில் ஈடுபட வாய்ப்புள்ளது என்று மறைமுகமாக தெரிகிறது.