சிறைச்சாலை மோதல் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு, 70 பேர் காயம், பலர் ஆபத்தான நிலையில்..

ஆசிரியர் - Editor I

கொழும்பு - மஹர சிறைச்சாலையில் ஏற்பட்டிருந்த மோதல் காரணமாக உயிரிழந்தவர்கள் எண்ணிகை 8 ஆக உயர்வடைந்திருக்கின்றது. 

மேலும் சம்பவத்தில் 70 பேர் வரையில் படுகாயமடைந்துள்ளதாகவும், கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக கூறப்படுகின்றது. 


Radio