கடந்த 3 நாட்களில் இரு பொலிஸ் அதிகாரிகள் திடீர் மரணம்..! நேற்றும் ஒருவர் மரணம்..
இலங்கையில் 2வது பொலிஸ் அதிகாரி திடீர் சுகயீனமடைந்து வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்திருக்கின்றார்.
கடந்த 29ம் திகதி பியகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றியவர் திடீர் சுகயீனமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் மாத்தளை சிகிரிய பாலிஸ் நிலைய பொறுப்பதிகாரியான உபாலி கருணாதிலக (வயது 58) என்பவர் சிகிரிய பாறையில் பரிசோதனையில் ஈடுபட்டிருந்தபோது,
திடீரென சுகயீனமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்துள்ளார்.