மீன் விற்பனை நிலையங்களில் பணியாற்றிய 58 பேருக்கு PCR பரிசோதனை, 8 பேருக்கு தொற்று உறுதி..!

ஆசிரியர் - Editor I
மீன் விற்பனை நிலையங்களில் பணியாற்றிய 58 பேருக்கு PCR பரிசோதனை, 8 பேருக்கு தொற்று உறுதி..!

குருநாகல் பகுதியில் இயங்கும் மீன் விற்பனை நிலையங்களில் வியாபாரம் செய்துவந்த 58 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்த மீன் விற்பனை நிலையங்களுக்குத் தேவையான மீன்கள் பேலியகொட மீன் சந்தையில் இருந்து கொண்டு வரப்பட்டதாகவும், இதன் விளைவாக ஊழியர்களுக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம். 

என அப்பகுதி பொதுசுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

Radio