SuperTopAds

மருத்துவருக்கு கொரோனா தொற்று..! கடமையாற்றிய வைத்தியசாலை பூட்டப்பட்டது..

ஆசிரியர் - Editor I

பேலியகொட மீன் சந்தைக்கு சென்றுவந்த மருத்துவர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருக்கின்றார். கடந்த தினத்தில் பேலியகொட மீன் சந்தைக்கு சென்று திரும்பிய 

களனி பகுதியை சேர்ந்த வைத்தியர் ஒருவருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் கடமையாற்றும் ரிகிலகஸ்கட 

வைத்தியசாலை மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.