SuperTopAds

பீ.சி.ஆர் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்ட குடும்பஸ்த்தர் மரணம்..! பீ.சி.ஆர் பரிசோதனை முடிவுக்காக காத்திருக்கும் அதிகாரிகள்..

ஆசிரியர் - Editor I

புத்தளம் - கற்பிட்டி வைத்தியசாலையில் பீ.சி.ஆர் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 32 வயதான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

கற்பிட்டியை சேர்ந்த குறித்த நபர் பேலியகொட மீன் சந்தைக்கு மீன் கொண்டு செல்லும் பாரவூர்தியில் உதவியாளராக பணிபுரிந்துள்ளார். 

இந்நிலையில் உயிரிழந்தவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்ததா? என்பதை உறுதிப்படுத்த பீ.சி.ஆர் பரிசோதனை முடிவுகளுக்காக சுகாதார அதிகாரிகள் காத்திருக்கின்றனர்.