இதயம் வடிவத்தில் பறந்து அசத்திய விமானம்

ஆசிரியர் - Admin
இதயம் வடிவத்தில் பறந்து அசத்திய விமானம்

லண்டனில் பிரிட்டனின் விர்ஜின் அட்லாண்டிக் ஏ330 விமானம் கேட்விக் விமான நிலையத்த்ல் இருந்து புறப்பட்டு பிரிட்டனில் தென்மேற்கு பகுதியில் பறந்து காதல் சின்னம் வடிவத்தில் பயணித்தது. மீண்டும் அதே விமான நிலையத்திற்கு திரும்பியது. விமானம் பயணித்த வழித்தடம் குறித்த காட்சியை அந்தவிமானத்தின் நிறுவனம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளது.

மேலும் நேற்று காதலர் தினத்தையொட்டி காதலர் தின வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளது. இதயம் போன்று வடிவமைப்பை பெறுவதற்காக இந்த விமானம் சுமார் 2 மணி நேரத்தை செலவழித்துள்ளது.

 

Virgin Atlantic

@VirginAtlantic

Happy Valentine's day! In case you missed it, here's our Airbus on it's heart-shaped training flight earlier today!

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு