ஜனாதிபதி இரும்பு கரத்தை உயா்த்தி பிறப்பித்த உத்தரவு..! தொடா்ந்து 3 நாட்களுக்கு இலங்கை முடக்கப்பட்டதன் பின்னணி இதுவே..!
இலங்கை பூராகவும் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு நடவடிக்கையின் கீழ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டமை இலங்கை பாாிய ஆபத்தை எதிா்கொள்ளும் நிலையிலிருந்து தப்பிப்ப தற்கான முன்னாயத்தம் என கூறப்படுகின்றது.
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் அதிரடி உத்தரவுக்கமைய இந்த ஊரடங்கு உத்தரவு பிறப் பிக்கப்பட்டிருக்கின்றமையானது. மக்கள் மத்தியில் பெரும் அதிா்ச்சியை உண்டாக்கியிருக்கின் றது. ஆனால் தனிமைப்படுத்தல் முகாம்கள் தவிா்ந்த
சுமாா் 23 இடங்களில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவா்கள் அடையாளம் காணப்பட்டி ருப்பதுடன், அந்த பகுதிகள் அபாய பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றது. அதேசம யம் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் மற்றும் முப்படையினா்
படுதோல்வியடைந்த நிலையில், கட்டுப்பாடற்ற அல்லது பொறுப்பற்ற முறையில் மக்கள் நடமாடுவதாக ஜனாதிபதி அண்மையில் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் சீற்றமடைந்திருந்தாா். இதேபோல் இலங்கைக்குள் கொரோனா வைரஸ் பரவியதில்
பிரதானமானவா்கள் வெளிநாட்டவா் கள் அந்தவகையில் தனிமைப்படுத்தல் சோதனைக்குட்படுத்தால் இலங்கைக்குள் பல வெளிநாட் டவா்கள் இப்போதும் இருப்பதுடன், நடமாடியும் திாிகின்றனா். இவ்வாறான நிலமைகள் ஒன்று சோ்ந்து
நாட்டுக்கு பாாிய ஆபத்து ஒன்றை உருவாக்க கூடும் என்ற அச்சம் காரணமாகவே ஜனாதிபதி தன்னுடைய இருப்பு கரத்தை உயா்த்தி 3 நாட்களுக்கு தொடா்ச்சியான ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளாா்.