பிப்ரவரி 21 முதல் தமிழ்நாடு முழுவதும் பயணம் மேற்கொள்கிறார் நடிகர் கமல்ஹாசன்

ஆசிரியர் - Editor II
பிப்ரவரி 21 முதல் தமிழ்நாடு முழுவதும் பயணம் மேற்கொள்கிறார் நடிகர் கமல்ஹாசன்
பிப்ரவரி 21 முதல் தமிழ்நாடு முழுவதும் பயணம் மேற்கொள்கிறார் நடிகர் கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசன் பிப்ரவரி 21-ந் தேதி தமது கட்சிப் பெயரை அறிவித்து சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்தைத் தொடர்ந்து கமல்ஹாசனும் அரசியல் பிரவேசத்தை வெளியிட்டார்.

தற்போது பிப்ரவரி 21-ந் தேதி தமது கட்சியின் பெயரை அறிவித்து சுற்றுப் பயணத்தை தொடங்குவதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக கமல்ஹாசன் வெளியிட்ட அறிக்கையில், பிப்ரவரி 21-ந் தேதி கட்சியின் பெயரை அறிவிக்க உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரத்தில் தொடங்கி மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட மக்களை சந்திக்க உள்ளேன். மக்கள் ஆதரவுடன் இந்த சுற்றுப் பயணத்தை தொடங்குகிறேன் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு